ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை | Oneindia Tamil

2018-02-15 966

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் சென்னையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் விழா நிகழ்வுகள் குறித்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

OPS and EPS discussion about Jayalalithaa birthday. Late Chief Minister Jayalalithaa birthday which falls on Feb 24th and ADMK chief party members attending the Meeting.

Free Traffic Exchange

Videos similaires